News March 27, 2025
அந்த தியாகி யார்? போஸ்டரால் பரபரப்பு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் பகுதி முழுவதும் அந்த தியாகி யார்? போஸ்டரால் சங்கரன்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்டம் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இந்த போஸ்டரால் சங்கரன்கோவில் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
Similar News
News September 28, 2025
தென்காசி: டெங்கு கொசு ஒழிப்பு பேரவை கூட்டம்

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் இன்று மாவட்ட பொருளாளர் வனஜா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் துவக்கவுரை ஆற்றினார். அக்டோபர் 26 அன்று மதுரையில் நடைபெற உள்ள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தொடர்பாகவும், நவம்பர்16-அன்று சென்னையில் நடைபெறும் கவன ஈர்ப்பு பேரணி குறித்து உரையாற்றினர்.
News September 28, 2025
தென்காசி: 12th போதும்; மத்திய அரசு வேலை ரெடி

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 7565
3. கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு
4. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
5. கடைசி நாள் : 21.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
News September 28, 2025
தென்காசி: மாதம் ரூ.1,200 வேண்டுமா? உடனே APPLY!

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000இல் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு <