News March 27, 2025
கோவையில் நாளை 10ஆம் வகுப்பு தேர்வு

நாளை (மார்ச்.28) தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வை கோவை மாவட்டத்தில் 157 மையங்களில் 39,433 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் ஹால் டிக்கெட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
கோவை: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (ஆகஸ்ட்.12) காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் நாளை இந்த கூட்டம் நடைபெறாது என மாநகராட்சி சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 11, 2025
கோவை: உங்க ஊர் தாசில்தார் Phone Number

▶️கோவை தெற்கு – 0422-2214225. ▶️கோவை வடக்கு – 0422-2247831. ▶️மதுக்கரை – 0422-2622338. ▶️பேரூர் – 0422-2606030. ▶️கிணத்துக்கடவு – 04259-241000. ▶️பொள்ளாச்சி – 04259-226625. ▶️ஆனைமலை – 0425-3296100. ▶️வால்பாறை – 0425-3222305. ▶️சூலூர் – 0422-2681000. ▶️அன்னூர் – 0425-4299908. ▶️மேட்டுப்பாளையம் – 0425-4222153. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 11, 2025
கோவையில் இப்பவே நிலம் வாங்குங்க!

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை தொழில் ரீதியாகவும், கல்வி, வேலை வாய்ப்புகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோவையில் 40 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கோவை உக்கடம், அவினாசி, விநாயகபுரம், பீளமேடு, சிறுவாணி சாலைகளில் ரியல் எஸ்டேட் மதிப்பு பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாம். இப்பவே இடம் வாங்குங்க. இதை SHARE பண்ணுங்க.