News March 27, 2025
சேலத்தில் 99.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!

அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே, சேலத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் 98.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில், நேற்று 99.3 டிகிரியாக உயர்ந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மதிய நேரத்தில் வெப்பம் தகிக்கிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெப்ப நிலை காரணமாக பகல் பொழுதுகளில் கடைவீதிகளில் மக்கள் கூட்டமும் குறைவாகவே காணப்படுகிறது.
Similar News
News September 14, 2025
சேலம்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

▶️தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சியில் வேலை – tnrd.tn.gov.in ▶️ இந்திய உளவுத் துறையில் Intelligence Bureau வேலை – https://www.mha.gov.in/ ▶️எஸ்பிஐ வங்கி – https://sbi.co.in/ ▶️ இந்தியன் ஆயில் ஜூனியர் ஆபீசர் வேலை – https://iocl.com/ ▶️ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officer – www.iob.in/Careers ▶️கனரா வங்கியில் வேலை – https://www.canmoney.in/careers ▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 14, 2025
சேலம்: விஜய் மீது சரமாரி கேள்வி!

த.வா.க தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தவெக தலை குறித்து பேசினார். அப்போது “தமிழக மக்களுக்காக விஜய் என்ன செய்தார்? அரசியல் பண்பாடு என்றால் என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. சினிமாவில் பார்த்த அவரை நேரில் பார்ப்பதற்காகவே கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டம் தேர்தலில் வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான்” என்று தெரிவித்தார்.
News September 14, 2025
சேலம்: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க<