News March 26, 2025

சிதம்பரம் கோவில் ஆயிரம் கால் மண்டபம் ரகசியம் தெரியுமா?

image

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரம்மாண்டமாக இருக்கும் ஆயிரக்கால் மண்டபத்தில் எவ்வளவு ரகசியங்கள் ஒளிந்திருக்கிறது தெரியுமா? இந்த மண்டபத்தில் தான் பதஞ்சலி முனிவர், பதஞ்சலி பத்ததி என்னும் நூலை இயற்றினார். இம்மண்டபத்தில் திருவாசகத்தைப் பாடிய போது இறைவனே அவர் பக்கத்திலிருந்து பிரதி எடுத்தார். பெரியபுராணம் அரங்கேறியது இங்குதான். மார்கழி, ஆணி, இரு திருவிழாக்களிலும் மகா அபிஷேகம் நடைபெறும்.

Similar News

News October 31, 2025

கடலூர்: ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree,
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 31, 2025

உதவித்தொகை: கடலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7500, மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.8000 வழங்கப்பட்டு வருகிறது. எனவே அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற <>tamilvalarchithurai.org<<>> என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பெற்று வரும் நவ.17-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News October 31, 2025

கடலூர்: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

image

கடலூர் மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம். வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <>parivahan.gov.in <<>>என்ற இணையத்தில் Drivers/Learners Licence-க்குள் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் டூப்ளிகேட் லைசன்ஸ் வீடு தேடி வந்து விடும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!