News March 26, 2025
முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு தட்டச்சு பயிற்சிக்கு மானியம்

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தேர்ச்சி பெறும் முன்னாள் படைவீரர்கள், விதவையர்கள் மற்றும் சிறார்களுக்கு, முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து அதற்கான செலவின தொகை மானியமாக வழங்கப்படுகிறது. 01.04.2020க்கு பின் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள். மேலும், விவரங்களுக்கு 04142-220732 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 7, 2025
கடலூர்: சொந்த ஊரில் ரூ.96,395 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 2513 உதவியாளர், எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அந்தவகையில் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள 47 காலிப் பணியிடங்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் <
News August 7, 2025
கடலூர்: சிறுமியிடம் அத்துமீறல்-போக்சோவில் வி.ஏ.ஓ கைது!

விருத்தாசலம் அடுத்த கோவிலானூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் முருகன்குடி வி.ஏ.ஓ.வாக உள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் நேற்று (ஆக.06) பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
News August 7, 2025
சிறுமியிடம் அத்துமீறிய விஏஓ போக்சோவில் கைது

விருத்தாசலம் அடுத்த கோவிலானூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் முருகன்குடி வி.ஏ.ஓ.வாக உள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் இன்று பாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.