News March 25, 2025

கள்ளக்குறிச்சியில் இன்று இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (25.03.2025) இரவு 10 மணி முதல் நாளை (26.03.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர கால தேவைக்கு பொதுமக்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

Similar News

News December 31, 2025

கள்ளக்குறிச்சி மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News December 31, 2025

கள்ளக்குறிச்சி மக்களுக்கான முக்கிய எண்கள்!

image

அவசர காலத்தில் கள்ளக்குறிச்சி மக்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள். 1). அரசு மருத்துவமனை உளுந்தூர்பேட்டை- (04149-222201). 2). அரசு மருத்துவமனை சங்கராபுரம்- (04151-254537). 3). அரசு மருத்துவமனை சின்னசேலம்- (04151-258374). 4). அரசு மருத்துவமனை திருக்கோவிலூர்- ( 04153-253055) அவசர காலத்தில் உங்கள் நண்பர்களுக்கு உதவும். மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

கள்ளக்குறிச்சி: 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் கடனுதவி!

image

கள்ளக்குறிச்சி மக்களே! படித்த, படிக்காத நபர்கள் பலரும் வேலை தேடி வருகின்ற நிலையில், அவர்களுக்காகவே தமிழ்நாடு அரசு UYEGP என்ற பொன்னான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 8ம் வகுப்பு படித்தவர்கள் கூட தொழில் தொடங்கலாம். அதற்காக, 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்பும் 45 வயதிற்குட்பட்டவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!