News March 25, 2025
ஆரம்ப சுகாதார பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சிவகங்கை மாவட்டம் செஞ்சை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட கணேசபுரம் நகர் நலவாழ்வு மையத்தில் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்,சுகாதார ஆய்வாளர் நிலை -2 பணியிடம் ஒன்று நிரப்பப்படவுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை தகுதியுள்ளவர்கள் https:// sivaganga.nic.in என்ற முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஏப்ரல்.1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள்

சிவகங்கை: காந்தி, ஜவகர்லால்நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நவம்- 4, 5 ஆகிய தேதிகளில் சிவகங்கை நகர், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் பங்கேற்புப் படிவத்துடன், போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
சிவகங்கை: VOTERIDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News October 25, 2025
சிவகங்கை: 10 முடித்தால் ஊராட்சி செயலர் வேலை!

சிவகங்கை மாவட்டத்தில் 51 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!


