News April 2, 2024
பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகியதாக உள்ளது.இந்த சாலையை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் தடுப்பு சுவர் கட்டியதால் ஆத்திரமடைந்த இப்பகுதியினர் தடுப்புசுவரை அகற்ற கோரி நகராட்சி குப்பைவண்டியை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Similar News
News November 17, 2025
திண்டுக்கலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.21 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், கால்நடை பராமரிப்பு, வங்கி ஆலோசனைகள் குறித்து விளக்கவுள்ளனர். மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.