News March 25, 2025
6 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கேளையாப்பிள்ளையூர் கிராமத்தில், தங்கள் முன்னோர்கள் கூறியதற்கு இணங்க கடந்த 6 தலைமுறைகளுக்கும் மேலாக பொங்கல் கொண்டாடாமல் உள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், தை மாதம் மூன்றாம் வாரத்தில் உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து தாங்கள் கொண்டாடுவதாகவும், வீடுகளுக்கு முன் பொங்கல் வைப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News November 5, 2025
தென்காசி: செண்பகாதேவி அம்மனை வழிபட அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மனை வழிபாடு செய்வதற்கான பௌர்ணமி கிரிவலம் பாதை இன்று(நவ.04) அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரிவல நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். நாளை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News November 5, 2025
தென்காசி: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<
News November 5, 2025
தென்காசி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.


