News March 25, 2025

12,57,807 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன

image

சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022ஆம் ஆண்டில் 42,46,751 பிறப்பு சான்றிதழ், 15,82,041 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் 46,04,976 பிறப்பு சான்றிதழ்களும், 14,92,284 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டில் 43,01,961 பிறப்பு சான்றிதழ்களும், 12,57,807 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

Similar News

News October 19, 2025

6,15,992 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

image

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்ட பேருந்துகளில் 6,15,992 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
நேற்று (அக்.18) தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,834 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 4,926 பேருந்துகள் மூலம் 2,56,152 பயணிகள் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 19, 2025

அரும்பாக்கத்தில் ஆம்னி பேருந்து மோதி பெண் பலி

image

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்மணி திவ்யா(33) உயிரிழந்துள்ளனர். உடன் சென்ற அவரது கணவர் சிவசங்கரன் மற்றும் 2 குழந்தைகளையும் காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்துள்ளனர். இது குறித்து அரும்பாக்கம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 19, 2025

சென்னயில் நிலம் வாங்க போறிங்களா?

image

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்., 2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம், 4.பட்டாவுடன் ஆதார் இணைக்க,<>இணையதளத்தில் சென்று<<>>, ‘Aadhaar Linking for Patta’ பகுதியில் விவரங்களை உள்ளிட்டு OTP மூலம் உறுதிசெய்து இணைக்கலாம்.

error: Content is protected !!