News March 25, 2025
தஞ்சை மாணவர்களுக்கு நற்செய்தி

TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் (JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க…
Similar News
News April 10, 2025
தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04362-230121, மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, விபத்து அவசர வாகன உதவி – 102, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் – 18004250111, காவல் கண்காணிப்பாளர் – 04362-277110. பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.
News April 10, 2025
தஞ்சை: சத்துணவு மையத்தில் வேலை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் <
News April 10, 2025
ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்குஅதிகாரப்பூர்வ <