News March 25, 2025
புளியமரத்தில் பைக் மோதி விவசாயி பலி

கொட்டுமாரன அள்ளியை சேர்ந்தவர் தலைகொண்டான் விவசாயி. இவர் டூவீலரில் பெரியாம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது, நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.
Similar News
News November 6, 2025
தருமபுரி: டிகிரி போதும், ரூ.1,42,000 சம்பளம்!

மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள்<
News November 6, 2025
தருமபுரி: முதியவருக்கு பாய்ந்த போக்ஸோ!

பாப்பிரெட்டிபட்டியில் சேர்ந்த பெரியசாமி (65) என்பவர், தனது மகள் கீதா வசிக்கும் இடத்திற்கு சில நாட்களுக்கு முன் வந்துள்ளார். மகளைப் பார்க்க வந்த பெரியசாமி தெருவில் நண்பர்களுடன் விளையாடியா 4வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின் சிறுமியின் வாக்குமூலம் உண்மை என தெரிந்து,புகாரின் பேரில் அப்பகுதி போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
News November 6, 2025
தருமபுரி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

தருமபுரி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!


