News March 25, 2025

ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் மார்ச்.28ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 86754 12356, 94990 55942 என்ற எண்களையோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார். (Share பண்ணுங்க)

Similar News

News November 4, 2025

ஈரோடு: 12th PASS-ஆ? ரூ.71,900 சம்பளம்

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1,429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு முடித்து 18-வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து நவ.16-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 4, 2025

ஈரோடு: B.Sc, BA, BE/B.Tech, M.Sc முடித்தால் வேலை

image

ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு B.Sc, BA, BE/B.Tech, BSW, M.Sc, MSW முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள். நவ.19-ம் தேதி ஆகும். விண்ணப்பிக்க <>கிளிக்<<>> செய்யவும்.(சொந்த ஊரியில் வேலை தேடும் நபருக்கு SHARE பண்ணுங்க)

News November 4, 2025

ஈரோடு: BE போதும் ரூ.1.42 லட்சம் சம்பளம்

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு BE முடித்து கேட் தேர்வை எழுதி தகுதி பெற்றிருக்க வேண்டும். ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க (ம) மேலும், விவரங்களை பார்க்க<> இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க நவ.16-ம் தேதி கடைசி ஆகும். BE முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!