News March 25, 2025
தூய்மை பணியாளர்களுக்கு குடும்ப உதவி தொகை

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் வழங்கப்படும் குடும்ப உதவி தொகையாக கல்வி மற்றும் திருமண உதவி தொகைக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று வழங்கினார்.
Similar News
News December 26, 2025
நாகை மாவட்டத்தில் இன்று மின்தடை!

வாய்மேடு துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் இடங்களான தகட்டூர், வாய்மேடு, மருதூர், பஞ்சநதிக்குளம், தென்னடார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயரழுத்த மின்பாதைக்கு மின்கம்பங்கள் இடமாற்றும் பணி இன்று (டிச.26) நடைபெற உள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளுக்கு மட்டும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகையில் பேருந்து ஓட்டுநா் தீக்குளிக்க முயற்சி

நாகை அருகே பால்பண்ணைச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் விஜயன். இவா், வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் போது தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்தபோது, அவரது ஓட்டுநா் உரிமைத்தை நிா்வாகத்திடம் கொடுத்துள்ளாா். இந்நிலையில், அவரது ஓட்டுநா் உரிமம் அவருக்கு திரும்ப வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து நாகை பணிமனை முன் நேற்று முன்தினம் விஜயன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.