News March 25, 2025
மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்

ஊத்தங்கரை, மூன்றம்பட்டியில், பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் திமுகவினர் 5 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடிக்கம்பம் மின்சார வயரில் உரசியதால் ஐந்து பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்த்திலேயே திமுக கிளைச் செயலாளர் ராமமூர்த்தி உயிரிழந்தார். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.
Similar News
News March 30, 2025
எழில் மிஞ்சம் கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி என்றதும் முதலில் நியாபகம் வருவது அய்யூர் சுற்று சூழல் பூங்கா தான் . இப்பூங்காவில் மூங்கில் குடில்கள், பாரம்பரிய குடில்கள், கண்காட்சி கோபுரம், சிறுவர்கள் விளையாட்டு மைதானம், செயற்கை நீர் ஊற்றுகள் இப்பூங்காவில் அமையப்பெற்றுள்ளது. இங்கு வரும் சுற்றலா பயணியர் இங்கு உள்ள எழில் மிஞ்சும் இயற்க்கை அழகை கண்டு கழித்து ரசித்து செல்கின்றனர். ஷேர் பண்ணுங்கள்.
News March 30, 2025
ஆசிரியர் அடித்ததில் மாணவர் உடல்நிலை பாதிப்பு

மாத்தூரில் உள்ள தனியார் அரசு தனியார் பள்ளியில் உணவு இடைவேளை முடிந்து தாமதமாக வந்த 4 ஆம் வகுப்பு மாணவனை ஆனந்தி என்ற ஆசிரியர் குச்சியால் அடித்துள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற அம்மாணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்தது காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.
News March 29, 2025
கிருஷ்ணகிரியில் சனி தோஷம் நீக்கும் அற்புத தலம்

கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் தீர்த்தகுள காசி சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இன்று சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதால் இங்கு உள்ள சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம சனி நடைபெறுவர்கள் அதன் தாக்கத்தில் இருந்து விடுப்பட்டு வாழ்க்கை வளமாகும். ஷேர் பண்ணுங்க