News April 2, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

Similar News

News October 31, 2025

மாநகராட்சி அலுவலகத்தில் 41 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

image

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாமன்றக் கூட்டம் மேயா் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர், மாநகராட்சி ஆணையாளர் கலந்துகொண்டனர். அப்போது கடந்த 2 மாதங்களாக ஊராட்சிக்கோட்டை குடிநீா் முறையாக விநியோகம் செய்யவில்லை, மாநகராட்சி பகுதியில் பாதையை சீரமைக்கவும், பெரும்பாலான இடங்களில் தெருவிளக்குகள் இல்லை, ஈரோடு பஸ்ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் என 41 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News October 31, 2025

INDIA – USA: 10 ஆண்டு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

image

ADMM-Plus மாநாட்டில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர், USA-வின் போர் செயலர் பீட் ஹெக்செத்தை சந்தித்து பேசினார். அப்போது, INDIA -USA இடையே 10 ஆண்டுகளுக்கான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து கூறிய ஹெக்செத், இந்தியாவுடனான உறவு மிகவும் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 2 நாடுகள் இடையே தகவல் & தொழில்நுட்ப பரிமாற்றம் அதிகமாகும்.

News October 31, 2025

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

image

CM ஸ்டாலின் ஆகஸ்ட் 12-ல் தொடங்கி வைத்த ‘தாயுமானவர்’ திட்டம் நவம்பர் முதல் வாரத்தில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். இனி, ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும்.

error: Content is protected !!