News March 24, 2025
கோட்டத்தூரில் 109 வயது மூதாட்டி இயற்கை எய்தினார்

துறையூர் பகுதி கோட்டத்தூரில் அண்ணா நகர் கிராமத்தில் வனத்தாயி ராமர் என்பவர் நேற்று காலை இயற்கை எய்தினார். இவருக்கு 109 வயது. இவர், இந்தப் பகுதியில் நான்கு தலைமுறைகளை கண்டு பெருமையாக வாழ்ந்தவர். இவருக்கு இந்த பகுதியில் இருக்கும் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நம்ம திருச்சி மாவட்டத்தில் 109 வயது வரை வாழ்ந்த பாட்டி செய்தியை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News August 17, 2025
திருச்சி: டிகிரி போதும்… LIC நிறுவனத்தில் வேலை!

திருச்சி மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் இங்கே<
News August 17, 2025
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வினை ஆய்வு செய்த கலெக்டர்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான தேர்வு, திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் இன்று (ஆக.17) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
News August 17, 2025
திருச்சி: MBA முடித்தவர்களுக்கு ரூ.93,000 சம்பளத்தில் வேலை

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <