News March 23, 2025
ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (23.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
தி.மலை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தி.மலை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News December 12, 2025
தி.மலைக்கு வந்த நடிகை ஆண்ட்ரியா

திருவண்ணாமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோயிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயியில் (டிச.11) நேற்று நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
News December 12, 2025
தி.மலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

தி.மலை, அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு டிச.3ம் தேதி மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், அந்த உள்ளுர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை டிச.13ம் தேதி வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே நாளை பள்ளிகள் இயங்கும்.


