News March 23, 2025

தென்காசி: திருமணத்தடை நீங்கும் ஆலயம்

image

புளியறையில் அமைந்துள்ள சதாசிவ மூர்த்தி திருக்கோயிலில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். சிவனுக்கு வலது பின் திசையில் நவநீத கோபாலர், சுற்றுப்பிரகாரத்தில் சதாசிவமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரன், சுப்பிரமணியர், பைரவர், நாகர்சந்திரன், சப்த கன்னிகள் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். திருமணத்தடை நீங்க, கல்வி, வேலை வாய்ப்பு, வியாபாரத்தில் சிறந்து விளங்க இங்கு வேண்டலாம். *ஷேர் பண்ணுங்க*

Similar News

News September 23, 2025

தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இரவு 7 மணி வரை தென்காசி மக்கள் மழையினை கவனத்தில் கொண்டு தங்களது பணிகளை திட்டமிடும் படி அறிவுறுத்தல். *ஷேர் பண்ணுங்க

News September 23, 2025

தென்காசி: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

image

தென்காசி மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள்; 8, 10th படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் இந்த <>லிங்கில் கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி – செப். 30. சம்பளம் 15,700 – 71,900. ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், செங்கோட்டை, மேலநீலிடநல்லூர், கீழப்பாவூர், சங்கரன்கோவில் பணிநியமனம் செய்யப்படும். எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News September 23, 2025

தென்காசி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தென்காசி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!