News March 23, 2025
திருப்பூர் சுகாதாரத்துறையில் வேலை!

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 42 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் Staff Nurse, Hospital Worker உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதில் வேலைக்கு ஏற்றார்போல், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு நாளைக்குள் (24ஆம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு <
Similar News
News February 28, 2026
திருப்பூர்: அடுத்தடுத்து தற்கொலை! அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டத்தில் கண்டியன்கோவில் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (60) உடல்நலக் குறைவால் மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். குருவாயூரப்பன் நகர் வாசுகி (33) குழந்தையில்லாத மனஉளைச்சலில் தற்கொலை செய்தார். கிருஷ்ணாநகர் தங்கராஜ் (41) குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார். 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 28, 2026
திருப்பூரில் வெளிநாட்டினருக்கு 2 ஆண்டு சிறை

திருப்பூர் முருகம்பாளையம் பாறைக்காடு பகுதியில் சட்டவிராதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தப்பா அல் அமின், ஜாஸ் கஞ்சகான் அலி, முகமது மொனிருள் இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மூவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.