News March 23, 2025

தர்மபுரியில் நாளை வாகனங்களுக்கு ஏலம் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஆயுதப்படையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நாளை (மார்ச் 24) ஏலம் விடப்பட உள்ளது. 6 இருசக்கர வாகனங்கள், 15 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 21 வாகனங்களுக்கு தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் காலை 8 மணிக்கு ஏலம் நடைபெறுகிறது. குறைந்த விலையில் வண்டி வாங்க விரும்பும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News September 22, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (செப்.21) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

News September 21, 2025

தருமபுரி : வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

தருமபுரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த <>இணையதளத்தில் <<>>அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க

News September 21, 2025

தர்மபுரி உருவான வரலாறு!

image

தர்மபுரி மாவட்டம், அக்டோபர் 2, 1965 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் அரூர் தாலுகாவை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. பின்னர், தர்மபுரி மாவட்டம் நிர்வாக காரணங்கள், அதிகமான கிராமங்கள் மற்றும் பரந்த பகுதி காரணமாக 09-02-2004 அன்று மீண்டும் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!