News March 23, 2025

ராணிப்பேட்டை: ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

image

ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் அருகே இன்று(மார்.23) ராணிப்பேட்டை மாவட்டம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஓய்வு ஊதிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஆசிரியர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Similar News

News August 27, 2025

ராணிப்பேட்டை: கூட்டுறவு வேலைக்கு விண்ணபிப்பது எப்படி?

image

▶️ ராணிப்பேட்டை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 45 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ▶️விண்ணபிக்கhttps://www.drbrpt.in/index.php இணையதளத்திற்கு செல்ல வேண்டும். ▶️பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். (SHARE பண்ணுங்க)

News August 27, 2025

ராணிப்பேட்டை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை பெற <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 27, 2025

ராணிப்பேட்டை: மறக்காம.. இத பண்ணுங்க

image

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள கமல விநாயகர் கோயிலில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் துன்பங்கள், தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ( விநாயகர் அருள் பெற SHARE பண்ணுங்க)

error: Content is protected !!