News March 23, 2025
நாமக்கல்: 11,827 ஹெக்டேரில் பயிர் வகைகள் பயிரிடல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 716.54 மில்லி மீட்டர் இயல்பு மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகம் காணப்பட்டது. இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் 11,827 ஹெக்டரில் பயிர் வகை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 10, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (09.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று நவம்பர்.09 நாமக்கல் (தேசிங்கன் – 8668105073 ), வேலூர் ( ரவி 9498168482 ), ராசிபுரம் ( கோவிந்தசாமி -9498169110 ), குமாரபாளையம் சசிகுமார் -9498125044 ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 9, 2025
நாமக்கல்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். <


