News March 23, 2025

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன்(27) என்பவர் மீது ஏற்கனவே 20 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், கடந்த மாதம் 14-ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தா(68) என்பவருடைய வீட்டில் 48 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடி சென்றதாக சண்முகநாதன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது சண்முகநாதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது

Similar News

News August 23, 2025

அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், (ஆக.,22) அரியலூர் பகுதியில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு இவர்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News August 22, 2025

அரியலூர்: மனக்குறை நீங்கனுமா? இந்த கோயில் செல்லுங்கள்!

image

அரியலூர், அஸ்தினாபுரத்தில் முருகப்பெருமான் கோயில் உள்ளது, இந்த கோயிலில் 23 அடி உயரமுள்ள முருகப்பெருமான் சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டால், மனக்குறை நீங்கும், எதிரிகள் தொல்லைகள் விலகும், ஞானம் பெருகும், வியாபாரத்தில் விருத்தி உண்டாகும், தைரியம் கிடைக்கும், கஷ்டங்கள் நீங்கி நன்மை உண்டாகும், மற்றும் நினைத்த காரியங்கள் நிறைவேறும். SHARE பண்ணுங்க!

News August 22, 2025

அரியலூர்: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து, வரும் செப்.4-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 – 85,920/- வரை வழங்கப்படும். மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!