News April 1, 2024
தற்கொலைக்கு சமம் என கூறிவிட்டு கூட்டணியா?

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், “நோட்டாவுக்கு கீழ் வாக்கு வாங்கிய பாஜக உடன் கூட்டணி சேர்வது தற்கொலைக்கு சமம் என கூறினார் டிடிவி தினகரன். தற்போது எங்கே இருக்கிறார்? ஓபிஎஸ், டிடிவி இருவருமே தங்களை தற்காத்துக் கொள்ள பாஜகவிடம் சேர்ந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
Tea-ஐ இப்படி குடித்தால் கேன்சர் Confirm.. BIG ALERT!

சூடாக டீ, காபி குடிச்சாதான் நல்லா இருக்குன்னு பலர் கூறி கேட்டிருப்போம். ஆனா, அப்படி அளவுக்கு அதிகமாக சூடா டீ குடித்தால் உணவுக்குழாயில் கேன்சர் ஏற்படும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஒருவர் 60° C மேல் சூடாக டீ, காபி அருந்துவதோடு, அவருக்கு புகைப்பிடித்தல், மது உள்ளிட்ட பழக்கங்கள் இருந்தால் உணவுக்குழாய் கேன்சர் ஏற்படும் அபாயம் இருக்கிறதாம். எனவே ரொம்ப சூடா டீ, காபி குடிக்காதீங்க மக்களே. SHARE.
News January 13, 2026
ரேஷனில் முக்கிய மாற்றம்.. ரத்தாகும் ALERT!

TN அரசு அறிக்கையின் படி, 2025-ல் சுமார் 4 கோடி போலி ரேஷன் அட்டைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் அரசு பல முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. 1. அனைத்து அட்டைதாரர்களுக்கும் e-KYC கட்டாயம். 2. ஆதார் இணைப்பு அவசியம்; இணைக்கப்படாத அட்டைகள் 2026 மார்ச் 31-க்குள் செயலிழக்கும். எனவே, உங்கள் ரேஷன் அட்டை ரத்தாகாமல் இருக்க மேற்படி சொன்ன விஷயங்களை செய்து முடிங்க மக்களே. SHARE.
News January 13, 2026
பாஜகவின் இசைக்கு ஆடும் அதிமுக: மனோ தங்கராஜ்

பிரிந்து கிடக்கும் அதிமுக, உள்கட்சி பிரச்னைகளை சமாளிக்க பாஜகவின் இசைக்கு ஏற்ப ஆட்டம் போடுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார். குமரியில் பேசிய அவர், PM மோடி எத்தனை முறை TN வந்தாலும் அவர்களுக்கு(பாஜகவுக்கு) ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்றார். மேலும், அண்ணாவின் உரிமை பிரச்னைக்கே(பராசக்தி பட வசனம் நீக்கம்) அதிமுக குரல் கொடுக்காமல் இருப்பது வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


