News March 22, 2025

தேனியில் நாளை முதல் கோலாகல துவக்கம் 

image

தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா நாளை(மார்ச் 23) துவங்குகிறது.பழனிசெட்டிபட்டி மேனகா மில் மைதானத்தில் நாளை மாலை 4:00 மணிக்கு புத்தக திருவிழா துவக்க விழா நடக்கிறது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகிக்கிறார். அமைச்சர் பெரியசாமி துவங்கி வைக்கிறார். இவ்விழா மார்ச் 23 முதல் மார்ச் 30 வரை 8 நாள்கள் நடைபெறவுள்ளது..

Similar News

News August 22, 2025

தேனி மக்களே மதுரை ஐகோர்டில் வேலை வேண்டுமா..!

image

தேனி மக்களே, மதுரை உயர்நீதிமன்றத்தில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சார்ந்த ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள்<> இங்கே க்ளிக் செய்து <<>>இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும். டிகிரி முடித்து மதுரையிலே வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யவும்.

News August 21, 2025

தேனி: அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

image

தேனி மக்கள் கவனத்திற்கு, நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனை தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவர். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News August 21, 2025

தேனி: இலவச பயிற்சியுடன் வேலை வாய்ப்பு..!

image

தமிழக அரசு சார்பில், வேலையில்லா இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12th, டிப்ளமோ (அ) டிகிரி முடித்து, 18-35 வயதுடையவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவுடன், பிரபல நிறுவனங்களில் Data Analyst, AI devloper ஆக பணியாற்றும் வாய்ப்புள்ளது. மேலும் விவரங்களுக்கு <>இந்த லிங்கை கிளிக்<<>> பண்ணுங்க. SHARE IT..!

error: Content is protected !!