News March 21, 2025
தேனி :வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

நாட்டுக்காக தங்களது இளம் வயதை ராணுவ பணிகளில் கழித்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும் வாழ்வாதார மேம்படுத்திடவும் வங்கி கடன் பெறலாம். முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் , தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கி கடன் பெறுவதற்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 23, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 23.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.*இரவில் வெளியே செல்லும் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவவும்*
News March 23, 2025
தேனியின் ஆண்டிப்பட்டி கணவாய் வழி போயிருக்கிங்களா ?

ஆண்டிப்பட்டி கணவா காத்து ஆள தூக்குதே..வரிகளை பாடலாக கேட்டு ரசித்திருப்பீங்க..மதுரை-தேனி வழியில் ஆண்டிப்பட்டியில் மலை முகடுகள் ஊடாக செல்லும் சாலையை தான் ஆண்டிப்பட்டி கணவாய் என்கிறோம்.இருபுறமும் மரங்கள் நிறைந்த சாலையில் செல்லும் போதே குளுமையை உணர முடியும். கிட்டத்தட்ட 2கி . மீ நீளம் கொண்ட இந்த கணவாய் செல்லும் போது வீசும் காற்று மனதை வருடி செல்லும். கணவாய் வழில போயிருக்கிங்கனா ஷேர் பண்ணுங்க
News March 23, 2025
தேனி மாவட்டத்தின் டாப் 10 டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்

தேனி மாவட்ட மக்களே இந்த சம்மர்க்கு வெளில எங்கையும் அலையாம பக்கத்துலயே இருக்க இந்த ஸ்பாட்டுகளுக்கு ஒரு விசிட்ட போடுங்க
1.மேகமலை
2.வைகை அணை
3.சுருளி அருவி
4.குரங்கனி மலை
5.கும்பக்கரை
6.கொழுக்குமலை தேயிலை தோட்டம்
7.சின்ன சுருளி அருவி
8.கும்பக்கரை அருவி
9.சோத்துப்பாறை அணை
10.பேரிஜம் ஏறி இப்பவே உங்க நண்பர்களுக்கு இத ஷேர் பண்ணி ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க