News March 20, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 20.03.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு நேராந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
திண்டுக்கல்: இன்ஜினியர்களுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 160 Technical Officer – பணியிடங்களை நிரப்படவுள்ளது.சம்பளமாக ரூ.31,000 வழங்கப்படும். இதற்கு B.E./B.Tech படித்தவர்கள் https://www.ecil.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.அருமையான வேலை SHARE பண்ணுங்க!
News September 20, 2025
கோயில் சொத்துக்கள் கோயில்களுக்கே சொந்தம்!

இந்து ஆலயங்களின் வருமானம் இந்துக்களின் நலனுக்கே என்ற தலைப்பில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நேற்று பழநியில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: “கோயில்களின் சொத்துக்கள் கோயில்களுக்கே சொந்தமானவை. வருமானம் இந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும். கோயில்களை இந்துக்கள் நிர்வகிக்க குழுக்கள் அமைத்து பாதுகாக்க வேண்டும். இதற்காக அரசியல் சாயம் இல்லாத சுயாதீன அமைப்பு தேவை” என்றார்.
News September 20, 2025
திண்டுக்கல் அருகே இரவில் பரபரப்பு சம்பவம்!

திண்டுக்கல், வேடசந்தூர் நல்லமனார்கோட்டையில், இரவு நேரத்தில் இருவர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டனர். அப்போது, செல்லம்மாள் என்ற மூதாட்டி தடுக்க முயன்றபோது, மர்ம நபர்கள் கட்டையால் தலையில் அடித்துள்ளனர். பின்னர் கொள்ளையர்கள் வேறு வீட்டிற்கு சென்று, ரூ.9,000 திருட முற்பட்டபோது, வீட்டில் இருந்த வெள்ளையம்மாள் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, இரு கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பி ஒட்டியுள்ளனர்.