News March 20, 2025
ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பசுமை தமிழ்நாடு இயக்கத்துடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை ஒருங்கிணைந்த மரக்கன்றுகள், நாற்றங்கால் பண்ணை அமைத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பிரசாந்த் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
Similar News
News March 27, 2025
கள்ளக்குறிச்சி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் விவசாயிகள் சார்ந்த விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.
News March 27, 2025
2 வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியராக பதவி உயர்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அளவில் வட்டாட்சியர்களாக பணிபுரிந்து வந்த பன்னீர்செல்வம் மற்றும் கமலம் ஆகிய இருவருக்கும் துணை ஆட்சியராக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். பன்னீர்செல்வம் திருவள்ளூர் மாவட்டத்திலும் கமலம் கடலூர் மாவட்டத்திலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
News March 27, 2025
ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல்<