News April 1, 2024

தென்காசி: கலெக்டர் அதிரடி ஆய்வு 

image

இலஞ்சி டிடிடிஏ துவக்க பள்ளியில்‌ நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையத்தின் முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று காலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் நேரடியாக சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வாக்குச்சாவடிக்கான வசதிகள், வாக்காளர்களுக்கான தேவைகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.

Similar News

News December 26, 2025

தென்காசி மக்களே., இது தான் கடைசி வாய்ப்பு!

image

தென்காசி மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <>க்ளிக்<<>> செய்து தெரிஞ்சுகோங்க.SHARE iT

News December 26, 2025

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.25 இரவு தென்காசி, புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!