News March 20, 2025
பேரிடரில் வெயிலை சேர்க்க பரிந்துரை

பேரிடர் மேலாண்மை திட்டங்களில் வெப்ப அலைகள் போன்ற புதிய பேரிடர்களை சேர்க்க வேண்டும் என நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மை சட்டம் பொருத்தமானதாகவும், வளர்ந்து வரும் பேரிடர் அபாயங்களுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும். வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசித்து பேரிடர் பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கும் வழிமுறையையும் நிறுவ வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News March 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்
அதிகாரம்: ஒப்புரவறிதல்
குறள் எண்: 214
குறள்: ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
பொருள்: ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.
News March 22, 2025
கல்வி நிறுவனங்களுக்கு UGC எச்சரிக்கை

அங்கீகாரம் இல்லாமல் உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரித்துள்ளது. மேலும், அங்கீகாரமில்லாமல் கல்வி நிறுவனங்கள், பல்கலை.கள் கற்பிக்கும் பட்டப்படிப்புகள் அனைத்தும், உயர்கல்வி அந்தஸ்தைப் பெறாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் <
News March 22, 2025
இன்றைய (மார்ச் 22) நல்ல நேரம்

மார்ச் – 22
பங்குனி – 08
கிழமை: சனி
நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 04:30 PM – 05:30 PM
கெளரி நல்ல நேரம்: 01:30 AM – 02:30 AM & 09:30 PM – 10:30 PM
ராகு காலம்: 09:00 AM – 10:30 AM
எமகண்டம்: 01:30 AM – 03:00 AM
குளிகை: 06:00 AM- 07:30 AM
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்.