News April 1, 2024

விருதுநகர் அருகே தீ விபத்து; நாசம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே பீடர் சாலையில் ராமநாதபுரம் மாவட்ட சர்வோதய சங்க கட்டிடத்தில் இலவம் பஞ்சு மெத்தை, பர்னிச்சர் உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து சர்வோதய சங்கங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், இன்று இங்குள்ள இலவம் பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

Similar News

News August 15, 2025

விருதுநகர்: அரசின் 3 மாத இலவச AI பயிற்சி..!

image

தமிநாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு(AI) துறையில் வேலைகளை பெறும் வகையில், 12 வாரங்கள் AI பயிற்சி மற்றும் சான்றிதழ் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடிவுத்தவர்கள் கலந்துகொள்ளலாம். வயது: 18 முதல் 35 வரை இருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்கள். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

விருதுநகர்: ரேஷன் கடையில் பொருட்கள் தரவில்லையா?

image

விருதுநகர் மக்களே… உங்க ரேஷன் கடையில் சரியாக அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கவில்லையா? உடனே புகார் பண்ணுங்க…
▶️ராஜபாளையம் – 04563220500
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260209
▶️சாத்தூர் – 04562260220
▶️சிவகாசி – 04562224260
▶️விருதுநகர்- 04562243493
▶️அருப்புக்கோட்டை – 04566220219
▶️திருச்சுழி – 04566282222
▶️காரியாபட்டி – 04566255570
▶️வெம்பக்கோட்டை – 04562284202
▶️வத்திராயிருப்பு – 04563288800

error: Content is protected !!