News March 18, 2025
கரூர்: வேண்டியதை நிறைவேற்றும் தெற்கின் திருப்பதி

கரூரில் தாந்தோன்றி மலையில் கல்யான வெங்கட்ரமணா பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் தெற்கின் திருப்பதி என அழைக்கப்படுவது தனி சிறப்பாகும். இக்கோயிலில்
குழந்தை வரம் மற்றும் வாழ்வில் நலம் வேண்டி துலாம் பாரம் செலுத்தினால் வேண்டியது கைகூடும் என்பது ஐதீகம். மேலும், திருமணம் ஆகாதவர்கள் பெருமாளிடம் பிராத்தித்து, திருமணமான பிறகு திருக்கல்யாண உற்சவமும் நடத்துவார்கள்.
Similar News
News August 24, 2025
கரூர்: மக்கள் SAVE பண்ண வேண்டிய எண்கள்!

கரூர்: உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
கரூர் – 9445000265
அரவக்குறிச்சி – 9445000267
மண்மங்கலம் – 9445043244
குளித்தலை – 9445000268
கிருஷ்ணராயபுரம் – 9445000269
கடவூர் – 9445796408 SHARE பண்ணுங்க
News August 24, 2025
கரூர்: ரூ.88,635 சம்பளத்தில் LIC-யில் வேலை!

கரூர் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க 08.09.2025 தேதிக்குள் <
News August 24, 2025
கரூரில் கரண்ட் பில் அதிகமா வருதா?

கரண்ட் பில் கட்டணம் அதிகமா வருதா? கவலையை விடுங்க இது போன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..!