News April 1, 2024
இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள் (2)

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகளை காணலாம். 3) ரூ.5 கோடிக்கும் அதிகமான வருமானம் கொண்டோருக்கு விதிக்கப்படும் சர் சார்ஜ் வரியை 37%ல் இருந்து 25% ஆக குறைத்தல் 4) 2023 ஏப்ரல் 1க்கு பிறகு அளிக்கப்படும் காப்பீடு முதிர்வு தொகையை வரி கட்டமைப்புக்குள் கொண்டு வருதல் 5) அரசு சாரா ஊழியர்களின் விடுப்பு பண வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்துதல்
Similar News
News August 14, 2025
சுதந்திர தினம்.. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

சுதந்திர தினத்தையொட்டி நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும். பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை கண்டிப்பாக விழாவில் பயன்படுத்தக் கூடாது என்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளிட்டோரை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
News August 14, 2025
HDFC மினிமம் பேலன்ஸ் அதிகரிப்பா?

ICICI வங்கி புதிய வங்கி கணக்கு தொடங்குபவர்கள் இனி மாதம் ₹50,000 மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என அறிவித்தது சர்ச்சையானது. இதனையடுத்து HDFC வங்கியும் தன்னுடைய மினிமம் பேலன்ஸ் தொகையை ₹25,000 வரை உயர்த்துவதாக தகவல்கள் வந்தன. ஆனால் அப்படி எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும், சேமிப்பு கணக்கின் மினிமம் பேலன்ஸ் ₹10,000 தான் எனவும் HDFC விளக்கமளித்துள்ளது.
News August 14, 2025
கைது நடவடிக்கை மக்கள் விரோதப்போக்கு: வன்னி அரசு

உரிமைக்காக போராடும் மக்களை நள்ளிரவில் காவல்துறை கைது செய்ததற்கு விசிகவின் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஏன் கது செய்கிறீர்கள் என கேள்வி கேட்ட தோழர்களையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். நீதிமன்றமும், காவல்துறையும் இணைந்து நடத்தும் மக்கள் விரோதப்போக்கு கவலைக்குரியதாக உள்ளது. அரசு உடனடியாக கைது செய்யப்பட்டோரை விடுதல் செய்வதோடு, வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.