News March 17, 2025
சபாநாயகரை பதவிநீக்க கோரி தீர்மானம்

சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியுள்ளது. சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் RB உதயகுமார் முன் மொழிந்தார். அதற்கு 35 பேருக்கு மேல் ஆதரவு இருந்ததால் தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு OPS & செங்கோட்டையன் இருவரும் ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 210
▶குறள்: அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
▶பொருள்: வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.
News March 18, 2025
இன்றைய (மார்ச் 18) நல்ல நேரம்

▶மார்ச் – 18 ▶ பங்குனி – 04 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM ▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 01:30 PM ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News March 18, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!