News April 1, 2024

தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசிய டிடிவி மனைவி

image

 டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் அவரது மனைவி அனுராதா நேற்று (மார்.31) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தான் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. தனது கணவருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். தங்க தமிழ்ச்செல்வனை தனது சகோதரனாக பார்க்கிறேன் என அவர் தெரிவித்தார்.

Similar News

News February 20, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 20.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 20, 2026

தேனி: ஆட்டோ – பைக் மோதல்; ஒருவர் பலி.!

image

ஆண்டிபட்டி, முத்தனம்பட்டியை சேர்ந்தவர் சிவராஜர் (41). இவர் நேற்று க.விலக்கு பகுதியில் அவரது பைக்கில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்ட போது, ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டி வந்த லோடு ஆட்டோ இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவராஜர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை.

News February 20, 2026

தேனி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

image

தேனி மக்களே, நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்கே <>க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

error: Content is protected !!