News March 16, 2025

லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை

image

செட்டிகுளம் கிராமத்தில் சுரேஷ் – 50 லாரி டிரைவர் இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என தெரிகிறது. இந்நிலையில் செட்டிகுளத்தில் உள்ள அவரது வயலுக்கு அருகே பூச்சிகொல்லி மருந்து குடித்து சுரேஷ் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இன்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Similar News

News September 13, 2025

பெரம்பலூர்: உணவு சரியில்லையா? இத பண்ணுங்க!

image

பெரம்பலூர் மக்களே, உணவுப் பாதுகாப்பு புகார்களுக்கான வாட்ஸ் அப் எண் (9444042322) தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உணவின் தரம், கலப்படம் குறித்த புகார்களை, அந்த எண்ணிற்கு பதிலாக ‘<>TN Food Safety Consumer App<<>>’ மூலம் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் அறிய பெரம்பலூர் மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE IT NOW…

News September 13, 2025

பெரம்பலூர்: விஜய் வருகை-முன்னேற்பாடுகள் தீவிரம்

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கு இன்று (13-09-2025) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பலூர் வருகை தருவதை முன்னிட்டு துறைமங்களம், வானொலி திடல், பெரம்பலூர் நான்கு ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தவெக நிர்வாகிகள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டும், கொடிகள் கட்டப்பட்டும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

News September 13, 2025

பெரம்பலூர்: இழப்பீடு பணத்தை ஏமாற்றிய 2 பேர் கைது

image

ஒகளூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (28) என்பவர் தனது தந்தை வெளிநாட்டில் வேலைபார்த்த போது உடல்நிலை சரியில்லாமல் சொந்த ஊருக்கு அனுப்பி, அவரது வங்கி கணக்கிற்கு ரூ.19,09,004 இழப்பீட்டு தொகையாக வெளிநாட்டில் இருந்து கிடைத்ததாகவும், அதனை தனது அண்ணி, அவரது உறவினர்கள் சேர்ந்து தனக்குத் தெரியாமல் ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில், கதிர்வேல் (65), ராஜேஸ்வரி (52) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!