News April 1, 2024
விபத்தில் சிக்கி ஹாலிவுட் நடிகர் பலி

ஹாலிவுட் நடிகர் பெர்டோமோ (27) விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 2018-ல் வெளியானது ‘Chilling Adventures of Sabrina’ வெப் தொடர் மூலம் பிரபலமான சான்ஸ் பெர்டோமோ அதன் 2 சீசன்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கிய அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Similar News
News December 30, 2025
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்

இரும்புச்சத்து, உடலில் ஆற்றல் உற்பத்தி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அறிவாற்றல் செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்த உதவும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவது மிகவும் அவசியம். அதன்படி, எந்தெந்த உணவுகளில் இரும்புச்சத்து உள்ளன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News December 30, 2025
CINEMA 360° : ரீ-ரிலீஸ் ஆகும் ராஜமவுலியின் சூப்பர் ஹிட் படம்

*கேரளாவில் ஜனநாயகனின் முதல் காட்சி காலை 6 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *உலகளவில் ராஜமவுலியின் ‘நான் ஈ’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. *நிவின் பாலியின் ‘சர்வம் மாயா’ 4 நாட்களில் ₹50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. *யஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்தில் ஹூமா குரேஷி கதாபாத்திரத்தின் பெயர் எலிசபெத் என படக்குழு அறிவித்துள்ளது.
News December 30, 2025
தூக்கிலிடும் வரை ஓயமாட்டேன்: உன்னாவ் பெண்

பாஜக Ex-MLA குல்தீப் சிங் செங்காரின் ஜாமினை நிறுத்தி வைத்த SC-ன் உத்தரவை வரவேற்பதாக <<18701955>>உன்னாவ் பாலியல்<<>> வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இன்று கூட MLA தரப்பில் இருந்து தனக்கு மிரட்டல் வந்ததாகவும், அவரை தூக்கிலிடும் வரை நீதிக்கான தனது போராட்டம் ஓயாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டின் நீதி அமைப்பு மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


