News March 14, 2025
மத்திய சிறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் மூலமாக தயாரிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் விற்பனையில், 2016-2021 வரை பல கோடி ரூபாய் மோசடி மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முறைகேடு நடந்த நாட்களில் பணியாற்றிய 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஜனவரியில் வழக்குப்பதிவு செய்தது. இதில், புதுக்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உட்பட 3 பேர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News March 30, 2026
புதுக்கோட்டை: வீட்டின் சுவர் விழுந்து முதியவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டியில் நேற்று சின்னு (76) என்ற முதியவர் பழைய வீட்டின் 2 அடி சுவரை இடித்துள்ளார். அப்போது சுவர் முதியவரின் காலில் விழுந்தது. இனையடுத்து பலத்த காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ராசு அளித்த புகாரில் பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 30, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 29) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!