News March 14, 2025

OTP எண் கேட்டு வரும் அழைப்புகளை தவிர்க்கவும் 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது: உங்கள் குழந்தைகளுக்கு வந்துள்ள கல்வி உதவித்தொகையை வங்கி கணக்கில் செலுத்த OTP எண் தெரிவிக்குமாறு வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம். அப்படி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சைபர் குற்ற உதவி 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

Similar News

News September 14, 2025

திருப்பத்தூர்: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

திருப்பத்தூர் மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே<> க்ளிக்<<>> பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE!

News September 14, 2025

திருப்பத்தூர் மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க!

image

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க

✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்

✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்

✅ Return Policy, Customer Reviews,Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்

✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,

நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <>சைபர் குற்றப்பிரிவு<<>> மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.SHARE IT

News September 14, 2025

திருப்பத்தூர்: சொந்த வீடு கட்ட போறிங்களா…?

image

திருப்பத்தூர் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு<> கிளிக் <<>>செய்து ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து அந்த பல ஆயிரம் ரூபாயை உங்க சட்டை பைல போட்க்கோங்க… வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க…

error: Content is protected !!