News March 14, 2025

மதுரை :குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

image

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது . அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2025-ல் நடத்தப்படவுள்ள  குரூப்-4 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வரும் 17 தேதி முதல் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருப்பதால் விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம்.

Similar News

News March 18, 2026

மதுரை: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்ஆப்-லேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க.

News March 18, 2026

மதுரை: பாஜகவில் இணைந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர்

image

திருமங்கலம் பேரையூரை சேர்ந்த மு.க.அழகிரியின் ஆதரவாளராக செயல்பட்ட ஆர்கேவி ராஜா இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தன்னையும் தனது ஆதரவாளர்களையும் பாஜகவில் இணைத்து கொண்டார். இவர் மதுரை புறநகர் மாவட்ட திமுக முன்னாள் ‌இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2026

மதுரை: டிகிரி போதும்., ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். முதல் 6 மாத பயிற்சியின் போது உதவித்தொகை ரூ.5,000, அடுத்த 2 மாத பயிற்சிக்கு ரூ.15,000, பணியின் போது சம்பளம் மாதம் ரூ.51,000 – ரூ.54,000 வரை வழங்கப்படும். இந்த பயணுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!