News March 14, 2025

கடலுார் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அழைப்பு!

image

கடலுார் துறைமுகத்தில் இருந்து சிறிய கப்பல்கள் மூலம் சரக்குகள் இறக்குமதி, ஏற்றுமதி செய்ய தமிழ்நாடு கடல்சார் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இத்துறைமுகத்தின் வாயிலாக சரக்கு இறக்குமதி, ஏற்றுமதி செய்வது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு துறைமுக அலுவலகத்தை 04142 238025, 238026 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

கடலூர்: மத்திய அரசு வேலை; EXAM கிடையாது!

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 13, 2025

கடலூர் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.14) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, ஒரத்தூர், வானமாதேவி, சோழத்தரம், பின்னலூர், கீழக்குப்பம், புறங்கணி, வடலூர், வடக்குத்து, இந்திரா நகர், வளையமாதேவி, தொழுதூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !!

News August 13, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று (ஆக.12) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!