News March 31, 2024
ஏப்ரலில் 11 நாள் லீவு

ஏப்ரல் மாதத்தில் 4 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. ஏப்.9-உகாதி, ஏப்.11-ரம்ஜான், ஏப்.14-தமிழ் புத்தாண்டு, ஏப்.21-மகாவீரர் ஜெயந்தி ஆகிய நாட்கள் அரசு பொது விடுமுறை. இதில் ஏப்.14, 21 ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், 2 நாள் கூடுதல் விடுமுறை கிடைக்காது. இது தவிர ஏப்.19-தேர்தல் விடுமுறை. 4 சனிக்கிழமை, 4 ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை உள்ளது. இதைப் பொறுத்து உங்கள் பயணத்தை திட்டமிடுங்கள்.
Similar News
News January 20, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை, குறைந்த செலவில் நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களை பதிவிட இப்போதே இந்த <
News January 20, 2026
BREAKING: ஒரே நாளில் விலை தலைகீழாக மாறியது

பொங்கல் விடுமுறை முடிந்த நாளில் இருந்தே தங்கம், வெள்ளி விலை போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து வருகிறது. அந்தவகையில் தங்கம் போலவே வெள்ளி விலையும் இன்று (ஜன.20) அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு ₹12,000 அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹12 உயர்ந்து ₹330-க்கும், மொத்த விற்பனையில் 1 கிலோ ₹12,000 அதிகரித்து ₹3,30,000-க்கும் விற்பனையாகிறது.
News January 20, 2026
அந்தரங்க வீடியோ… கர்நாடகா டிஜிபி அதிரடி சஸ்பென்ட்!

<<18899620>>ஆபாச வீடியோ<<>> வெளியானதை அடுத்து கர்நாடக DGP ராமச்சந்திர ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தனது அலுவலகத்தில் பெண்களுடன் அவர் தகாத முறையில் நடந்துகொள்ளும் சிசிடிவி வீடியோ காட்சிகள் SM-ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், பொருத்தமற்ற முறையில் நடந்துகொண்டதுடன், அரசுக்கும் ராவ் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.


