News March 14, 2025

திருமணமான பெண்ணை தாக்கிய பாய் பெஸ்ட்டி

image

திருக்கோவிலூர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி இவர், கடந்த 10ம் தேதி, விழுப்புரம் அடுத்த கலிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்த, 22 வயதுடைய தனது பழைய பெண் நண்பரின் வீட்டிற்கு சென்று திருமணம் ஆன பிறகும், நட்பாக பழக வேண்டும் என கூறி தகராறு செய்துள்ளார். இதில் அப்பெண்ணை புண்ணியமூர்த்தி நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறை புண்ணியமூர்த்தியை கைது செய்தது.

Similar News

News March 8, 2026

விழுப்புரம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 8, 2026

விழுப்புரம்: மகளிருக்கு இந்த எண் அவசியம்!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு சார்பாக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 8, 2026

விழுப்புரத்தில் தட்டித் தூக்கிய திமுக!

image

மயிலம் சட்டமன்ற தொகுதி, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் அதிமுக விளங்கம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் SST. சங்கர் மற்றும் OPS அணியினர் உட்பட 500க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

error: Content is protected !!