News March 13, 2025
முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மாற்றம்

சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் / படைப்பணியாற்றுவோர் / சார்ந்தோர்களின் நலனுக்காக இயங்கி வரும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம் வரும் 15.03.2025 முதல் சிவகங்கை நகர் காவல் நிலைய பேருந்து நிறுத்தத்திற்கு அருகாமையில் உள்ள சத்தியமூர்த்தி தெருவில் இயங்கிட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (மார்ச்.13) தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
சிவகங்கை: இளைஞர் வெட்டி கொலை; மேலும் 2 பேர் கைது.!

சிவகங்கை பிள்ளைவயல் காளிகோயில் தெருவை சேர்ந்த ராஜேஷ், கடந்த 2025 ம் ஆண்டு பேருந்து நிலையத்தில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அருண்பாண்டி உட்பட 10 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த முத்துநகர் ஜெயசுப்பு, அழகுவிக்னேஷ் ஆகிய இருவரையும் சென்னையில் வைத்து போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 9, 2026
சிவகங்கை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு<
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!