News March 13, 2025

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

image

மரக்காணம் அடுத்த மண்டைவாய்புதுக்குப்பத்தில் அமைந்துள்ள இறால் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்பவர் சுதாகர். இவர் கடந்த (மார்ச் 8) தேதி மின்மாற்றிக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 4, 2026

விழுப்புரம் : டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58, 514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 4, 2026

விழுப்புரம்: அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி!

image

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செஞ்சி முன்னாள் MLA மற்றும் EX ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான செஞ்சி சேவல் ஏழுமலை சென்னையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். முன்னதாக, ஓபிஎஸ்ஸின் தொண்டர்கள் உரிமை மீட்பு கழக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து இவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

News March 4, 2026

விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று மார்ச்-(03) இரவு 10 மணி முதல் மார்ச்- (04)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!