News March 31, 2024

31 வேட்பாளர் அடங்கிய இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த மொத்தம் 37 பேரில் 6 பேர் தங்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். பின் 31 நபர்கள் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டது. இதில் 31 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவிற்கு (1) என 32 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான ராஜ கோபால் சுங்கரா தெரிவித்துள்ளர்.

Similar News

News September 15, 2025

ஈரோடு: இழப்பீடு தொகை வேண்டுமா?

image

ஈரோடு மாவட்டத்தில் தற்பொழுது 2026 ஆம் ஆண்டு பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மக்காசோளம், துவரை, நிலக்கடலை, ராகி போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்து இழப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். இதற்கு உரிய ஆவணங்களுடன் கடைசி நாளான நாளை செப்.16 மாலை 5 மணிக்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT

News September 15, 2025

ஈரோடு மாவட்ட காவலர்கள் இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று (செப். 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகின்றன. பவானி, கோபி, சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சிப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மேலும், கஞ்சா, புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

News September 15, 2025

ஈரோடு: ஒன்றியங்களில் அரசு வேலை SUPER வாய்ப்பு

image

ஈரோடு மாவட்ட ஊராட்சித் துறையில் அம்மாபேட்டை, அந்தியூர். பவானிசாகர், கோபிசெட்டிபாளையம், கொடுமுடி, நம்பியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுநர், எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.25 ஆகும். இது யாருக்காவது உதவியாக இருக்கும், SHARE பண்ணுங்க!

error: Content is protected !!