News March 31, 2024

திருச்சி வளர்ச்சி அடைவது உறுதி- அண்ணாமலை

image

திருச்சியில் பாஜக கூட்டணி கட்சியான அமமுக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரப்பரை மேற்கொண்டார். அப்பொழுது, திருச்சி இழந்த பெருமையை மீட்டெடுக்க தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் செந்தில்நாதனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றா. தேஜகூ வேட்பாளர் வெற்றி பெற்றால் திருச்சி வளர்ச்சியடைவது உறுதி எனக் கூறினார்.

Similar News

News November 18, 2025

திருச்சி: மகனை அரிவாளால் வெட்டிய சித்தப்பா

image

கருப்பகோவில்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (33). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த தினேஷ் சொத்து பிரச்சனை தொடர்பாக சித்தப்பா சண்முகத்திடம் பேசினார். அப்போது, ஏற்பட்ட தகராறில் சண்முகம் அங்கிருந்த அரிவாளை எடுத்து தினேஷை வெட்டினர். இதில் காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரில் போலீசார் சண்முகத்தை கைது செய்தனர்.

திருச்சி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வரும் நவ.21ஆம் தேதி காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர் பாசனம், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!