News March 31, 2024

தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது குழந்தை பலி

image

பல்லாவரம் அருகே திரிசூலம் லட்சுமணன் நகரைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, காயத்ரி தம்பதியர். இவர்களுக்கு பிரணவ் ராஜ் என்ற 1 வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் காயத்ரி வேலைக்கு சென்ற போது ராஜகுரு தனது குழந்தையுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குழந்தை எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த தண்ணீர் வாளியில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 18, 2025

செங்கல்பட்டு இளைஞ்சர்களே ஆட்சியர் சொன்ன GOOD NEWS!

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் & வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டு மையம் சார்பில் வருகிற நவ.22 வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9-3 வரை முகாம் நடைபெற உள்ளது. இதில் 8th, 10th, +2, டிகிரி, டிப்ளமோ, பார்மெடிக்கல் படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 044-27426020 / 9499055895 / 9486870577 / 9384499848.

செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (நவ.17) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!