News March 31, 2024

தேர்தலை புறக்கணிக்கும் பேனரால் பரபரப்பு    

image

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் சிங்காரக்கோட்டை ஊராட்சி S. பாறைப்பட்டியில் திமுக பிரமுகர்கள் மூவரின் அட்டூழியத்தால் நடைபெற இருந்த கோவில் திருவிழா தடை செய்யப்பட்டதால்  ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்து அப்பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு பேனரை வைத்துள்ளனர்.பேனர் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 18, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

திண்டுக்கல், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (நவ.21) காலை 10.30க்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இதில் பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வங்கி மற்றும் கூட்டுறவு கடன் பற்றிய விளக்கங்களை வழங்குவார்கள். விவசாயிகள் கோரிக்கைகள் குறித்த மனு அளிக்கலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரத்தில் வெடிகுண்டு வைத்த இருவர்!

image

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பகுதியில் வனத்துறையினர் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாட்டு வெடிகுண்டுகளை வைத்து இரண்டு காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் பிடித்தனர்: பிடிபட்ட முத்து விஜயன் (வீரலப்பட்டி), செல்வராஜ் (அம்பிளிக்கை) இருவரிடமும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!